33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சவால்களை எதிர்கொள்ள இபிஎஃப் நிதி தீர்வல்ல -நிதி அமைச்சர் தெங்கு ஸப்ருல்

ஊழியர் நல நிதிக் கணக்கில் இருந்து தொடர்ந்து பணத்தை மீட்பது சவால்களுக்கான திர்வல்ல என்று நிதி அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஸிஸ் தெரிவித்துள்ளார். 2030-ஆம் ஆண்டுகளில் முதியோர்களை அதிகமாக கொண்டிருக்கும் நாடாக மலேசியா உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், பணி ஓய்வுக்குப் பிந்திய பிற்கால வாழ்க்கைக்கு உரிய அந்தப் பணத்தைக் கரைத்துவிட்டால் எதிர்காலம் கேள்விகுறி ஆகிவிடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இபிஎஃப் சந்தாதாரர்கள் ‘ஐ-சித்ரா’ பண மீட்பின் மூலம் ஒருமுறை வெ.10,000 திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் விடுத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் வகையில் தெங்கு ஸப்ருல் இவ்வாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles