29.5 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

பட்டாசு வெடித்ததில் கார் இரண்டாக பிளந்தது

🔥 Views : 28
👁 Reading Now : 24

காரில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் அந்தக் கார் இரண்டாக பிளந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்த வேளையில் மேலும் பலர் படுகாயமுற்றனர். இந்த துயரச் சம்பவம் கிளாந்தான் கோத்தா பாரு கம்போங் சீரே என்ற இடத்தில் நிகழ்ந்தது. மின்னல் தாக்கியதால் காரில் இருந்த பட்டாசு வெடித்து சிதறி முற்றாக எரிந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles