
நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நோய் தொற்றால் வர்த்தகர் களும் நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவ அரசாங்கம் உதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் கேட்டுக்கொண்டார். நாட்டில் கோவில் 19 நோய் தொற்றைத் கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து தடுப்பூசியைப் போட வேண்டும்.
அதேசமயம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு நடுத்தர வியாபாரிகளும் உதவி உதவித் திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.