
பங்சாரில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் டி.பி.எல் இறைச்சி கடை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையுடன் வெற்றிநடை போட்டு வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு, கடையில் சுத்தமான நாட்டாடு இறைச்சி, ஆஸ்திரேலியா இறைச்சி, கோழி, மற்றும் நாட்டாடு குடல், தலை, எலும்பு போன்ற வகைகள் சுகாதாரமான முறையில் சுத்தப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
நிர்வாகிகள் தெரிவித்ததாவது:
“எங்கள் கடையில் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் மிகச் சுத்தமான இறைச்சி வகைகள் வழங்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்காக அனைவரும் வந்து எங்களை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்றனர்.
கடை காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
தீபாவளி கால சிறப்பு நாள்களில் இரவு 9.00 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படும்.



