34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

அறிவிப்பு-விளம்பர பலகையில் ஜாவி எழுத்துகள் கட்டாயமல்ல!

விளம்பர பலகைகளிலும் அறிவிப்பு பலகையிலும் ஜாவி எழுத்துகள் இடம்பெறவேண்டுமென வெளியிடப்பட்ட உத்தரவு கட்டாயமல்ல; மாறாக அவ்வாறு செய்ய ஒருவர் ஊக்குவிக்கப்படுவதாக Batu Gajah மாவட்ட மன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. அத்தகைய உத்தரவு வெளியிடப்பட்டதன் தொடர்பில், Kampar DAP நாடாளுமன்ற உறுப்பினர் Thomas Su கேள்வியெழுப்பியதை அடுத்து, Batu Gajah மாவட்ட மன்றம் அந்த விளக்கத்தினை தந்துள்ளது . மேலும், வியாபார அனுமதியை வெளியிட உரிமையாளர்கள் தங்களது வியாபார பெயர் பலகையில் ஜாவி எழுத்து இடம்பெற வேண்டுமென நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என அந்த மாவட்ட மன்றம் மேலும் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles