33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவல் பன்றி பண்ணைகளில் அடையாளம்

Masjid Tanah, Paya Mengkuang-கில் உள்ள 35 பன்றி வளர்ப்பு பண்ணைகள், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, அந்த அறிவிப்பு எவ்வளவு காலத்திற்கு அமலில் இருக்குமென, மலாக்கா முதலைமைச்சர் Sulaiman Md Ali தெரிவிக்கவில்லை. எனினும் அப்பகுயில் , கால்நடைகளைப் பாதித்திருக்கும் தொற்றை கட்டுப்படுத்தவே அத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles