29 C
Kuala Lumpur
Thursday, August 6, 2026

Vetri

அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டை பிரதமர் தீவிரமாக கருத வேண்டும்: -அமானா

🔥 Views : 15
👁 Reading Now : 69

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அமானா உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆசாம் பதவி விலக வேண்டும் என்று அமானா ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கத்தைத் தொடர்ந்து அமானா எம்பிக்கள் மாஃபுஸ் உமர், சலாவுதீன் அயூப் ஆகியோர் கோரிக்கை மனுவை பிரதமர் துறை அலுவலக பிரதிநிதியிடம் சமர்ப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles