29 C
Kuala Lumpur
Thursday, August 6, 2026

Vetri

நிபோங் திபால் வட்டாரத்தில் 10 தமிழ்ப் பள்ளிகளை மூட உத்தரவு

🔥 Views : 15
👁 Reading Now : 68

நிபோங் திபால் பட்டண தமிழ்ப் பள்ளி, பைராம் தோட்ட தமிழ்ப் பள்ளி, ச்சங்காட் தோட்ட தமிழ்ப் பள்ளி உட்பட 10 தமிழ்ப் பள்ளிகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் உள்ள பூலாவ் பூரோங்க்-இல் உள்ள குப்பை அழிப்பு தளத்தில் எழும் மிகையான புகை காரணமாக காற்று மாசடைதல் அதிகரித்துள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இவ்வாரம் முழுவதும் பள்ளிகளை மூடும்படி தென் செபராங் பிறை மாவட்ட கல்வி அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles