26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

12 மணி நேரம் முடிதிருத்தும் நிலையங்களுக்கு அனுமதி!

🔥 Views : 12
👁 Reading Now : 61

நாட்டிலுள்ள முடி திருத்தும் நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்கி இருப்பதாக மலேசிய இந்திய சிகை அலங்கார சங்கத் தலைவர் டாக்டர் மகேந்திரன் வெள்ளைச்சாமி தெரிவித்தார்.
முடி திருத்தும் நிலையங்கள் கடுமையான sop விதிமுறைகளை பின்பற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம் வழங்கி இருக்கும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி அனைத்து விதிமுறைகளும் பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு முடிதிருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் அவர் சங்க உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles