29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

குறை கூறல்களை ஏற்றுக்கொள்ள தயார் பிரதமர் அறிவிப்பு

🔥 Views : 11
👁 Reading Now : 36

நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நோய் தொற்றால் மக்கள் அரசாங்கத்தை குறை கூறலாம்.
எது எப்படியாக இருப்பினும் குறைகூறல்களை ஏற்றுக்கொள்ள தாம் தயாராக இருப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது எளிதான காரியம் அல்ல ஆகவே பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்
குறிப்பாக பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles