
கோலாலங்காட் மற்றும் கிள்ளானில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அவற்றின் மொத்த மதிப்பு வெ.1.53 மில்லியன் எனவும் புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குனர் Ayob Khan Mydin Pitchai தெரிவித்தார்.
இதன் தொடர்பில், போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர் என்றும் Ayob Khan தெரிவித்தார்.
