29 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

பொது சின்னம் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும்:
-லிம் குவன் எங்

🔥 Views : 24
👁 Reading Now : 63

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்துகொண்டு அதன் பொதுவான சின்னத்தை பயன்படுத்தவில்லை என்றால் அரசாங்கத்தை அமைப்பதில் நாம் உறுதியான கடப்பாட்டை கொண்டுள்ளோம் என்பதை வாக்காளர்களிடம் தெரிவிக்க முடியாது என DAP தலைமை செயலாளர் Limn Guan Eng தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் நம்மீது நம்பிக்கையோடு வாக்களிப்பதற்கு கூட்டணியின் பொதுவான சின்னம் உதவமுடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஜோகூர் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியின் பொதுவான சின்னத்தை DAP யும் , Amanah வும் பயன்படுத்தின. ஆனால் PKR கட்சி, தன் சொந்த சின்னத்தை பயன்படுத்தியது. இதுவே ஜோகூர் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் எனவும் லிம் குவான் எங் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles