29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் இலவச கோவிட் 19 பரிசோதனை

🔥 Views : 9
👁 Reading Now : 40

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இலவச கோவில் 19 மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் வரும் மே 31ஆம் தேதி செந்தோசா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் தலைமையில் இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
Dewan mpk Klang jaya மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த இலவச மருத்துவ பரிசோதனையில் கிள்ளான். செந்தோசா வட்டார மக்கள் திரண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles