
மலேசியக் கலைத்துறையில் பிரபலம் பெற்று விளங்கிய கலைஞர் ராமசுந்தரம் என்ற ராமா உடல்நலக் குறைவின் இன்று புதன்கிழமை 2.00 மணியளவில் கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார்.1990 -ஆம் ஆண்டு முதல் நடிகராகவும்,இயக்குனராகவும்,கலை ஆர்வலராகவும் விளங்கினார்.மேலும் இவர் மலேசியக் கலைத்துறை மகனாகவும் போற்றப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
