27.9 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

தாஜுடின் அதிரடி நீக்கம்!

Prasarana malaysia நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன்னர் இரண்டு எல் ஆர் டி 2 ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துகளை நெட்டிசன்கள் மிகக் கடுமையாக சாடினார்

இந்நிலையில் நிதியமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தலைவர் பதவியிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles