33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

2 மாதங்களை எட்டும் ரஷ்யப் போர்:
-ஏன் யுக்ரேனை வெல்ல முடியவில்லை?

🔥 Views : 4
👁 Reading Now : 46

யுக்ரேன் நேட்டோ அமைப்பில் உறுப்பியம் பெற முனைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, யுக்ரேன்மீது வல்லடியாக போரையும் தொடடுத்தது. ஆனாலும், இரண்டு மாதங்களை எட்ட இருக்கும் இந்தப் போரில், இதுவரை யுக்ரேனை ரஷ்வால் வெற்றிகொள்ள முடியவில்லை.

மாறாக, ஏறக்குறைய 680 டாங்கிகளையும், 2 ஆயிரம் கவச வாகனங்களையும் ரஷ்யா இழந்திருப்பதாக ஓரிக்ஸ் வலைத்தளம் பதிவு செய்திருக்கிறது.

மிகப்பெரிய ஆயுத பலம் இல்லாத யுக்ரேன், அமெரிக்க வழங்கிய ‘ஜாவ்லின்’ ஏவுகணியகளையும் பிரிட்டிஷ் வழங்கிய ‘என்லா’ ஏவுகணைகளையும் பயன்படுத்தி ரஷ்ய டாங்கிகளை வகைதொகையின்றி அழித்து வருகிறது. இதை சற்றும் எதிர்பாராத ரஷ்யா, போர் முனையில் திணரி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles