31.4 C
Kuala Lumpur
Thursday, August 6, 2026

Vetri

அவதூறு வழக்கில் வென்ற 70,000 வெள்ளியை
மக்களுக்கு வழங்க ரபிஸி முடிவு

🔥 Views : 14
👁 Reading Now : 29

The National Feedlot Corporation Sdn Bhd நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் தமக்கு வழங்கப்படும் 70,000 வெள்ளியை கல்வி உதவி நிதிக்கும் சிறு தொழில்முனைவோர் உதவிக்கும் வழங்கப்போவதாக பி.கே.ஆர். உதவித் தலைவரான Rafizi Ramli தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல் குறித்து 2011-இல் அம்பலப்படுத்தினேன். அதன் தொடர்பில் எனக்கு எதிராக மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த மூன்று வழக்குகளிலும் தாம் வெற்றி பெற்றதாக பண்டான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான Rafizi Ramli தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles