28.1 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

பெர்சத்து கட்சியிலிருந்து அஸ்மின், ரஷிட் விலகலா?

🔥 Views : 29
👁 Reading Now : 28

Zuraidah Kamaruddin விலகலைத் தொடர்ந்து பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினர்கள் முகமட் அஸ்மின் அலியும் பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஷிட் ஹஸ்னோனும் விலகப் போவதாக வெளியான தகவலை அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ Muhyiddin Yassin பதறியடித்துக் கொண்டு மறுத்துள்ளார்.

இது பொய்யான தகவலாகும். தாம் எப்போதும் அஸ்மினுடன் கட்சி மற்றும் பெர்சத்துவின் எதிர்காலம் குறித்து விவாதித்து வருவதாகவும் அந்த முன்னாள் பிரதமரும் கொல்லைப்புற ஆட்சியின் முதல் அங்க நாயகனுமான முகைதீன் யாசின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles