27.5 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

மனைவியுடன் தகராறு:
முதியவர் மனதில் ஏற்பட்ட தீ, வீட்டிற்கும் பரவியது

🔥 Views : 15
👁 Reading Now : 61

மனநிலை பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் ஆடவர், மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றினால் மனம் கொதிப்படைந்து, தாங்கள் வசித்த சொந்த வீட்டிற்கு தீ வைத்ததோடு, தீப்புண் காயங்களுக்கும் இலக்கானார்.

சபா, Tambunan மாவட்டத்தில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் 62 வயதான ஆடவருக்கு , உடலில் 40 விழுக்காடு தீப்புண் காயங்கள் ஏற்பட்டதாக, Keningau மாவட்ட போலீஸ் தலைவர் Nor Rafidah Kasim தெரிவித்தார்.

நேற்றிரவு மணி பத்தரை அளவில் நிகழ்ந்த அந்த தீ விபத்தில் அந்த ஆடவரின் வீடும், காரும் அழிந்ததாகவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles