26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

திவாலானோரின் எண்ணிக்கை குறைகிறது

🔥 Views : 12
👁 Reading Now : 63

நாட்டில் திவாலானோரின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டிலிருந்து குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 6283 ஆக இருந்த வேளையில் 2019இல் 3948 ஆகவும் 2020இல் 2844 ஆகவும், 2021இல் 1884ம், 2022 ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலும் 515 ஆகவும் இருந்துள்ளது
கடனாளிகள் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் ஆலோசனையில் இருந்து மெல்ல மெல்ல விலகி, தொடர்ந்து தங்களின் கடனை சீராகச் செலுத்தத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles