26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

5 லட்சம் ரிங்கிட்டுக்கு மேற்போகாத முதல் வீட்டிற்கு அஞ்சல் வரி விலக்கு

🔥 Views : 10
👁 Reading Now : 47

5 லட்சம் ரிங்கிட்டுக்கும் குறைவான விலையில் முதல் வீட்டை வாங்குவோருக்கு அஞ்சல் வரி விலக்களிக்கப்படும்.
அதோடு 5 லட்சத்திலிருந்து 1 மில்லியன் ரிங்கிட் வரைக்குமான வீட்டுக்கு 50 விழுக்காடு அஞ்சல் வரி விலக்களிக்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இந்த விலக்களிப்பதன் மூலம் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டாலும் அனைவரையும் வீடு வாங்க இது ஊக்குவிப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles