29 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

நூருல் இஸ்ஸா மறுமணம்

🔥 Views : 9
👁 Reading Now : 45

பெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார் மறுமணம் புரிந்துள்ளார். கஸானா ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆய்வாளர் Yin Shao Loong என்பவரை குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மலேசிய அரசியலில் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான நூருல் மறுமணம் புரிந்துள்ளார்.

42 வயதான நூருல் 46 வயதான Yin Shao Loong-ஐ நேற்று ஆகஸ்ட் 5-இல் கரம்பிடித்துள்ளார்.

இந்த இருவருமே மண முறிவு பெற்றிருந்த நிலையில், பிகேஆர் கட்சியிலும் இயங்கி வந்த நிலையில் இப்பொழுது பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையிலும் குடும்ப உறுப்பினர்களின் இசைவுடனும் இந்த நல்ல காரியம் நிறைவேறியுள்ளது. ஏஎஸ்டி இந்தத் தம்பதியரை வாழ்த்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles