31.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

நஜிப்பிற்கு பேரரசரின் மன்னிப்பு கிடைப்பது 50க்கு 50 வாய்ப்பு மட்டுமே!

🔥 Views : 5
👁 Reading Now : 32

எஸ்ஆர்சி வழக்கில் நஜிப்பின் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்குப் பேரரசரின் பொது மன்னிப்பு அதனைத் தொடர்ந்து தீவிர அரசியலுக்குத் திரும்புவது 50க்கு 50 விழுக்காடு வாய்ப்பு மட்டுமே இருப்பதாக துன் மகாதீர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமிற்கு ரசாக்கிற்கு அளிக்கப்பட்ட மன்னிப்பைப் போலவே நஜிப்பிற்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், பொதுத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவிருப்பதால் அதில் அவர் போட்டியிடுவது சந்தேகமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles