
ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை 17 துறைகள் மட்டுமே செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
1-கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து தேவைக்குமான உணவு விநியோகம்.
2-அனைத்து விதமான மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைகள்.
3-நீர்.
4-மின்சாரம்.
5-பாதுகாப்பு, தற்காப்பு, அவசர நிலை, சமூகநலன், மனிதாபிமான உதவி.
6- திடக்கழிவு, பொது து ய்மை, கழிவு நீர் அகற்றும் சேவை.
7-தரை, ஆகாய, நீர் வழிச் சேவை.
8- துறைமுகம், விமான நிலைய சேவை.
9- ஊடகம், தொலைத் தொடர்பு, இணையம், தபால், துரித பட்டுவாடா சேவை.
10- வங்கிகள். காப்புறுதி மூலதனச் சந்தை.
11-அடகுக்கடை.
12- மின் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்.
13- எரிபொருள் மற்றும் எண்ணெய் விநியோகம்.
14- ஹோட்டல் மற்றும் தங்குமிட வசதி ( சுற்றுலா தவிர்த்து தொழிலாளர்களை தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டும் அனுமதி.
15- அவசர நோக்கத்திற்காக பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் கட்டுமானம்.
16- காட்டு வளச் சேவை.
17- அத்தியாவசிய பொருள் விநியோக சேவை.
