24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

எலிசபெத் அரசியாருக்கு அடுத்து நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது புரூணை சுல்தான் ஆகும்

இங்கிலாந்தின் அரசியார் எலிசபெத்-2 இன் மறைவிற்குப் பின்னர், நீண்ட காலம் ஆட்சி செய்பவர்களில் புரூணை சுல்தான் ஹஸானால் போல்க்கியா முதலிடம் வகிக்கிறார்.
அவர் 1967ஆம் ஆண்டு சுல்தானாக முடி சூட்டப்பட்டு 55 ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்துள்ளார்.
எலிசபெத்-2 அரசியார் கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்தை ஆண்டு, கடந்த வியாழனன்று காலமானார். அவரின் மறைவுக்குப் பின்னர் அவரின்
மூத்த புதல்வர் சார்ல்ஸ்-3 இங்கிலாந்தின் மன்னராக முடி சூட்டப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles