23.6 C
Kuala Lumpur
Saturday, July 18, 2026

Vetri

நஜிப்பிற்கு தற்போதைக்கு அரச மன்னிப்பு தரத் தேவையில்லை

🔥 Views : 13
👁 Reading Now : 29
  • வழக்கறிஞர் மன்றம் பரிந்துரை

நஜிப் ரசாக் அரச மன்னிப்புக்கான கோரிக்கையைத் தாக்கல் செய்ய உரிமை கொண்டிருந்தாலும், தற்போதைக்கு அதனை தரத் தேவையில்லை என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் கேரன் சியா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர், அன்வார் இப்ராஹிம், முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் ஹருண் இட்ரிஸ், முன்னாள் அமைச்சர் மொக்தார் ஹஷிம் ஆகியோர் சிறையில் ஒரு குறிப்பிட்ட காலத்தைக் கழித்த ரே அரச மன்னிப்பு வழங்குவதே நியாயமாகும்.
ஆயினும், அம்னோவினர் அவர் சிறைக்குச் சென்று ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்று கோருவது தண்டனையைக் கேலிக் கூத்தாக்குவதாகும் என கேரன் சியா குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles