30.8 C
Kuala Lumpur
Saturday, July 18, 2026

Vetri

துன் சாமிவேலு காலமானார்

🔥 Views : 25
👁 Reading Now : 26

மஇகாவின் முன்னாள் தலைவரும், முன்னாள் பொதுப்பணி அமைச்சருமான துன் சாமிவேலு காலமானார். அவர் காலமான தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
இவ்வேளையில், துன் சாமிவேலுவின் மறைவு நாட்டின் அரசியலில் மிகப் பெரிய இழப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. 86 வயதாகும் துன் சாமிவேலு ஞாபகமரத்தி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles