26.4 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

சபாவின் கவர்னர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியமில்லை

🔥 Views : 19
👁 Reading Now : 47
சபாவின் கவர்னராக ஒரு முஸ்லிம்தான் வர வேண்டுமென விதிமுறை இல்லையென்றும் அங்குள்ள எந்த இனத்தவரும் எந்த மதத்தவரும் அப்பதவியில் நியமிக்கப்பட முடியும் என அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் சின் குறிப்பிட்டுள்ளார்.
சபாவின் முதல் முதலமைச்சராக Donald Aloysius Stephens (டோனால்ட் அலோசியஸ் ஸ்டீபன்) இருந்தபோது, முதல் கவர்னராக Mustapha Harun (முஸ்தாப்பா ஹருண் (முஸ்லிம்) இருந்ததாகவும் Stephen Kalong Ningkan (ஸ்டீபன் காலோங் நிங்கோன்) முதலமைச்சராக இருந்தபோது துன் Tun Abang Haji Openg (அபாங் ஓப்பெங்) கவர்னராக இருந்துள்ளதைப் போலவே அங்கு கவர்னரும் முதலமைச்சரும் மாறி மாறி இருந்தால் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வு தொடரும் என்று ஜேம்ஸ் சின் குறிப்பிட்டார்,
மேலும், இப்போது சபாவின் கவர்னர் பதவிக்கு Joseph Pairin Kitingan (ஜோசப் பைரின் கிட்டிங்கான்) பொருத்தமாக இருப்பார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles