28.4 C
Kuala Lumpur
Friday, August 7, 2026

Vetri

மார்க்கெட் திறக்க சிலாங்கூர் அரசு அனுமதி!

🔥 Views : 28
👁 Reading Now : 43

ஜூன் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநிலத்தில் மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. வீட்டுக்கு தேவையான காய்கறிகள், கோழி, இறைச்சி, பழங்கள் உட்பட அனைத்து வகை பொருட்களை வாங்க மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles