
நோய்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நெகிரி செம்பிலான் பகாவ் வட்டாரத்தைச் சேர்ந்த சமூக சேவகி எம் சரோஜா உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். கடந்த பல மாதங்களாக இவர் தனது சொந்த முயற்சியில் பலருக்கு உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
