30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அமைச்சர்களின் மூன்று மாத சம்பளம் பிடித்தம்

🔥 Views : 9
👁 Reading Now : 64
To listen this news in Tamil, Please click play button

ஜூன் மாதம் தொடங்கி அமைச்சர்களின் மூன்று மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக பிரதமர் மொகிதீன் யாசின் அறிவித்தார்.
அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் சம்பளம் 3 மாதத்துக்கு பிடித்தம் செய்யப்படும். பிடித்தம் செய்யப்படும் இவர்களின் சம்பளம் நோய்த்தொற்று தொடர்புடைய செலவினங்களுக்கு பயன்படுத்தும் கணக்கில் சேர்க்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles