30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மூன்று மாதங்களுக்கு வங்கிக்கடன் ஒத்திவைப்பு!

🔥 Views : 8
👁 Reading Now : 21

Morotoriam எனப்படும் வங்கிக் கடனை திரும்பச் செலுத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.
பொது முடக்கம் காலத்தில் வேலை இழந்தவர்கள் மற்றும் வியாபாரத்தை தொடரமுடியாமல் வருமானத்தை இழந்தவர்கள் வங்கிக் கடனை தானியங்கி முறையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கபபடுவதாக பிரதமர் அறிவித்தார்.
இது தொடர்பில் விரிவான தகவல்களை வங்கித்துறை வெளியிடும் என்று பிரதமர் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles