30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பேரா செலாமா இந்து ஆலயங்களில் கிருமி நாசினி தெளிப்பு!

🔥 Views : 8
👁 Reading Now : 62

பேரா செலாமா மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் இங்குள்ள இரு இந்து ஆலயங்களில் கோவிட் -19 தொற்றுக்கான கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

செலாமா ஜாலான் தாமான் மெர்டேக்கா ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்,செலாமா ஜாலான் தைப்பிங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அதன் அதிகாரிகளில் ஒருவரும்,செலாமா வட்டார சமூக சேவையாளருமான முருகன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles