30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

2,500 வெள்ளி வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 500 வெள்ளி உதவி தொகை!

🔥 Views : 9
👁 Reading Now : 31
To listen this news in Tamil, Please click play button

பொது முடக்கம் காலத்தில் பத்துவான் பெரிஹாத்தின் ராக்யாட் திட்டம் மூலம் உதவித் தொகையை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று அறிவித்தார்.
2,500 வெள்ளி வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 500 வெள்ளி உதவி தொகை வழங்கப்படும்.
2,500 வெள்ளி முதல் 5,000 வெள்ளி பெறும் குடும்பங்களுக்கு 300 வெள்ளி வழங்கப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு 100 வெள்ளி.
ஜூன் மாத இறுதியில் இந்த உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles