
நாடு நோய்த்தொற்று தாக்கத்தில் இருக்கும் நிலையில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் குறைகளை கேட்டறியும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் பலவகைகளில் உதவி புரிந்து வருகிறார். கஷ்டப்படும் மக்களை நாடிச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி கொண்டிருப்பதோடு ஏழைகளின் குறைகளையும் கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
