29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

2024 ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வெல்ல இலக்கு

🔥 Views : 5
👁 Reading Now : 30

2024ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வெல்ல இலக்கைக் கொண்டிருப்பதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் Hannah Yeoh (ஹன்னா இயோ) குறிப்பிட்டார்.
1956ஆம் ஆண்டிலிருந்து மலேசிய ஒலிம்பிக் போட்டிகளில் 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.
ஆகவே, வரும் ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தையாவது வெற்றி கொள்ள விளையாட்டாளர்களைத் தயார் படுத்துவதோடு, அவர்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு, பயிற்சி வசதிகளையும் செய்து கொடுக்க அமைச்சு முனையும் என்று ஹன்னா இயோ தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles