26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

விளையாட்டாளர்களிடம் உடல்ரீ தியான துன்புறுத்தலை அனுமதிக்க முடியாது

🔊To listen to this news in Tamil, Please select the text.

விளையாட்டாளர்களை அடக்கி ஒடுக்கி உடல் ரீதியாகத் துன்புறுத்துவதை அனுமதிக்க முடியாது என்று இளைஞர், விளையாட்டு அமைச்சர் Hannah Yeoh (ஹன்னா இயோ) எச்சரித்தார்.
வலைப்பந்து (வோல்லி பால்) பயிற்றுநர் ஒருவர் இரு இளம் வயது சிறுமிகளிடம் போதுமான திறனில்லாததால், ஆத்திரத்தோடு அவர்களின் கன்னத்தில் அறைந்து துன்புறுத்தியது மன்னிக்க முடியாத குற்றமென அவர் விமர்சித்தார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்றுநர் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டுமென பிகேஆர் மகளிர் பகுதி வலியுறுத்தியிருக்கும் வேளையில், சம்பந்தப்பட்ட பயிற்றுநர் மாணவிகளிடமும் அவர்களது பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் விபி சண்முகம் தெரிவித்திருந்ந்தார்.
அந்தப் பயிற்றுநர் வலைப்பந்து கழகத்திலிருந்து அகற்றப்பட்டதாக அக்கழகம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles