29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

M40 தரப்பினருக்கு உதவித்தொகை எங்கே?

🔥 Views : 9
👁 Reading Now : 58
To listen this news in Tamil, Click play button!

நாட்டில் m40 எனப்படும் நடுத்தர வருமானம் பெறும் பிரிவினருக்கு ஏன் நிதி உதவி வழங்கப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் என்று கேள்வி எழுப்பினார்.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவித்தொகை வழங்குவதைப் போல் m40 தரப்பினருக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதனிடையே ஊழியர் சேம நிதி சந்தாதாரர்கள் ஐசினார் மற்றும் ஐ லெஸ்தாரியில் இரண்டாவது சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை மீட்க அனுமதி வழங்காது இது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். Image Credit : Moganraj Villavan

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles