34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அம்னோவில் பண அரசியலை விட்டொழியுங்கள்

🔥 Views : 2
👁 Reading Now : 67

🔊To listen to this news in Tamil, Please select the text.

அம்னோவை அழிக்கும் பண அரசியலை ஒழித்துக் கட்ட வேண்டுமென அம்னோ துணைத் தலைவர் Mohamad Hasan (முகமட் ஹசான்) இளைஞர், மகளிர் பொதுப் பேரவையில் உரையாற்றும்போது வலியுறுத்தியுள்ளார்.
பண அரசியல் அம்னோவை அழிப்பதற்கு முன்னர் அம்னோ அதனை துடைத்தொழிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். அம்னோ நலிவுற்று ஆட்சியை இழந்ததற்கு பண அரசியலே மூல காரணம் என்றும் அது கட்சியை பலவீனமாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பண அரசியல் வெட்கக் கேடானது, அது சமயத்திற்கும் கலாச்சாரத்திற்கும் வழக்க நடைமுறைக்கும் விரோதமானது என்றும் முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles