
🔊To listen to this news in Tamil, Please select the text.
முன்னாள் தொடர்பு பல்லூடக துணையமைச்சரும், அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான Zahidi Zainul Abidin, தாம் PKR கட்சியில் இணையப் போவதாக கூறியிருக்கிறார். முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது கட்சியிலிருந்து பலரை நீக்கிய கட்சித் தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi -யின் முடிவில் அம்னோவில் பலர் அதிருப்தி கொண்டிருக்கின்றனர். அதையடுத்து தம்மை பின்பற்றி மேலு பலர் PKR-ரில் இணையக் கூடுமென Zahidi தெரிவித்தார்.
