
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், ஸ்ரீபெர்டானாவில் உள்ள பிரதமர் இல்லத்திற்குச் சென்று அன்வார் இப்ராஹிமுடன் நாட்டு நிலவரங்கள் குறித்து அளவிளாவினார்.
தாம் சிங்கப்பூர் பிரதமரைச் சந்த்தித்துப் பேசிய விவகாரங்கள் குறித்தும் ஜொகூர் மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றியும் அன்வார் சுல்தானிடம் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு உணவுப் பொருள்களை அனுப்பி உதவும் முக்கிய நாடாக மலேசியா திகழ முடியும் என தாம் சிங்கப்பூர் பிரதமருக்குத் தெரிவித்ததாக அன்வார் குறிப்பிட்டிருந்தார்.



