26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

கெந்திங்கில் போதையில் கும்மாளம் ; 28 பேர் கைது

🔥 Views : 8
👁 Reading Now : 51

🔊To listen to this news in Tamil, Please select the text.

போதை மயக்கத்தில், கெந்திங் மலையில், பங்களா (banglow) வீட்டில் கும்மாளம் போட்ட 28 பேரை போலீஸ் கைது செய்தது.

பொது மக்கள் கொடுத்த தகவலை அடுத்து, அந்த வீட்டை சோதனையிட்ட போலீசார் 19 ஆண்களையும், 9 பெண்களையும் கைது செய்ததாக பகாங் போலீஸ் தலைவர் Datuk Seri Ramli Mohamed Yoosuf தெரிவித்தார் .

கைதானவர்கள் அனைவரும் Ketamine, amphemanine போதைப் பொருளை உட்கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles