26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

அம்னோவில் தொடர்வேன் அரசியல் செய்ய மாட்டேன்

🔥 Views : 6
👁 Reading Now : 38

🔊To listen to this news in Tamil, Please select the text.

அண்மையில் அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் Seri Mohamed Nazri Abdul Aziz (முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ்) 40 ஆண்டு காலமாக அம்னோவில் இருக்கும் தாம், அதன் உறுப்பியத்திலிருந்து விலக எண்ணமில்லை என்றும் ஆனால், முன்புபோல அரசியல் செய்யப்- போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். கட்சியில் என்ன நடந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல், தாம் தொடர்ந்து பாடாங் ரெங்காஸ் தொகுதி உறுப்பினராக இருப்பதோடு எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
4 தவணைகள் அத்தொகுதி எம்பியாக இருந்திருக்கும் நஸ்ரி, கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், அவர் அம்னோவின் தூதராக நியமிக்கப்பட்டது கடுமையான குறைகூறலுக்கு உள்ளானது. கட்சியில் எப்போதுமே எதிர்மறையான கருத்துகளைக் கூறி, கலகம் விளைவித்து வந்துள்ள அவரின் வாயை அடைக்கவே, அவர் தூதராக நியமிக்கப்- பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles