25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

வேலை அனுமதி கடிதங்களை விண்ணப்பம் செய்வதில் மக்கள் குழப்பம்!

🔥 Views : 9
👁 Reading Now : 48

அவசர கால நடமாட்ட கட்டுப்பாடு முழு ஊரடங்கு காலகட்டத்தில் மித்தி எனப்படும்
Ministry of international trade and industry அமைச்சு மூலம் விண்ணப்ப பாரங்களை விண்ணப்பிக்க மக்கள் தடுமாறுகிறார்கள் என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேரா மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் ஷ கூறினார்.
முழு அடைப்பு இன் கீழ் செயல்பட சில வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக அரசாங்கம் கூறியிருக்கிறது.
இதற்கான விண்ணப்பங்களை
தற்போது கணினியின் மூலமாக விண்ணப்பிப்பதற்கு சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles