32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

சிலாங்கூர் அரசின் சிறப்பு உதவித் திட்டம்!

🔥 Views : 8
👁 Reading Now : 39

பொது முடக்கம் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் சிலாங்கூர் மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பு உதவித் திட்டத்தை மாநில அரசு அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது.
இந்த உதவித் திட்டத்தில் எந்த தரப்பினரும் விடுபடாமலிருப்பது உறுதி செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்களுக்கு வழங்கவிருக்கும் உதவித் திட்டம் குறித்து தற்போது விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்.
இதன் தொடர்பில் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் பல்வேறு கட்ட விவாதங்களை நடத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles