31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கைரி ஜமாலுடின் ஜொகூர் இளைஞர் பிரிவு ஆலோசகராக நியமனம்

🔥 Views : 5
👁 Reading Now : 63

🔊To listen to this news in Tamil, Please select the text.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஜொகூர் இளைஞர் அமைப்பின் ஆலோசகராகவும் டாருல் தாக்ஸிம் (ஜேடிடி) பந்து விளையாட்டு அணியின் இயக்குநர் வாரிய உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கைரியின் ஒப்புதலின் பேரில் அந்த இரு பதவிகளிலும் அவரைத் தாம் நியமித்துள்ளதாக ஜொகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.
கைரியின் பல்வேறு துறை சார்ந்த அனுபவம் ஜொகூர் பந்து விளையாட்டுத் துறைக்கு மிகுந்த ஆக்கத்தைத் தரும் என்று துங்கு இஸ்மாயில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles