
🔊To listen to this news in Tamil, Please select the text.
5 ஆண்டு காலத்திற்கு ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் தற்போதைய நடைமுறையை 10 ஆண்டு காலத்திற்கு நீட்டிக்க ஆய்வு நடத்தப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke Siew Fook (அந்தோணி லோக் சியூ ஃபூக்) நாடாளு- மன்றத்தில் தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டு காலத்திற்கு புதுப்பிப்பது ஓட்டுநர்களின் சிரமத்தைக் குறைக்கும் என்பதால், அதனை ஆய்வு செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
10 ஆண்டு காலத்திற்கு உரிமைத்தை புதுப்பிப்பதற்கு அதற்கேற்ற வகையில் கழிவு வழங்க முடியும் என்றும் அது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



