34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

தேர்தல் வழக்கில் சாட்சியமளித்தார் ஹாடி அவாங்

🔥 Views : 3
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

மாராங் தொகுதியில் பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற அப்துல் ஹாடி அவாங்கின் வெற்றியை ரத்து செய்ய வேண்டுமென்ற வழக்கில், சாட்சியமளிக்க கோல திரெங்கானு தேர்தல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஒரு மணி நேரம் இரு தரப்பு வழக்கறிஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மனம் நிறைவாகப் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் அவர் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றதால் அந்த முடிவை ரத்து செய்ய வேண்டுமென்று திரெங்கானு அம்னோ வழக்கைத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles