
🔊To listen to this news in Tamil, Please select the text.
செந்தோசா சட்ட மன்றத் தொகுதியின் சமூகச் சேவை மையத்தின் சார்பில் நோன்புத் துறக்கும் நிகழ்ச்சி ஒன்று இன்று, மார்ச் 30ஆம் தேதி, வியாழக்கிழமை மாலை மணி 5.30க்கு Dewan MPK Taman Sentosa எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சி சிறப்பாகச் செயல்பட பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொள்கிறார்.



