34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஹாடி அவாங் சவூதி அரேபியாவுக்கு செல்ல முடியாத காரணம் என்ன?

🔥 Views : 5
👁 Reading Now : 33

🔊To listen to this news in Tamil, Please select the text.

பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்) சவூதி அரேபியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக Info Rakyat (இன்ஃபோ ராக்யாட்) எனும் இணைய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு பயங்கரவாதப் பட்டியலில் ஹாடி அவாங்கில் பெயர் இடம்பெற்றதோடு அவர் ஈரான் ஷியா முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
2016இல் ஈரான், சிரியாவின் மீது தாக்குதல் நடத்திய காலத்தில், அங்கு நடந்த கூட்டத்தில் ஹாடி அவாங் கலந்து கொண்டது அரபு நாடுகளைச் சீற்றமடைய வைத்தது.
இதனையடுத்து சவூதி அரேபியா, எகிப்து, அரசு சிற்றரசு, பாஹ்ரேன் ஆகிய நாடுகள் ஹாடி அவாங்கின் பெயரைப் பயங்கரவாதப் பட்டியலில் பதிவிட்டதாக இன்ஃபோ ராக்யாட் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles